கடந்த சில நாட்களாக திரு.ஜெயமோகன் அவர்களின் ”அறம்” என்கின்ற சிறுகதைகள் தொகுப்புப் நூலினை வாசித்து வந்தேன். நான் வாசித்த சில நூல்களில் சிறந்த நூல்களில் இது முதன்மை பெரும். இச்சிறுகதைகள் அனைத்துக்கும் மையச்சரடு என்பது இவை உண்மை மனிதர்களின் கதைகள்தான் என்பதே. அனைத்தையும் விட மேலாக இக்கதைகளில் காண்பது இன்னொருவரிடம் தொற்றிக்கொள்ளக்கூடிவை.
ஒரிரு கதைகள் தவிர் மற்றவை யாவும் எனக்கு மிக மிக பிடித்தது. அறம், சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும், ஓலைச்சிலுவை, பெருவலி, வணங்கான், மெல்லிய நூல், தாயார் பாதம் ஆகியவை கண்டிப்பாய் படிக்கபட வேண்டியவை. அதிலும் அறம், சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும் ஆகிய ஐந்து சிறுகதைகளும் என்னை நிமிரச்செய்து படிக்க வைத்தவை.
இந்நூல் என்னுள் ஒரு வேற் ஒர் பரிமாணத்தை போர்த்தியுள்ளது. அதனின் தாக்கம் என்னில் இருந்த பல கேள்விகளுக்கு நன்விடையை தேடி செல்லும் பாதையை வகுத்து அதில் விளக்காய் ஒளிர்கின்றது.
’அறம்’தனை உங்களுக்கு மிகுந்த நன்மதிப்புடன் பரிந்துரை செய்கிறேன்.
இதனை நீங்கள் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையதளத்திலும் இலவசமாய் படிக்கலாம். http://www.jeyamohan.in/?page_id=17097(அறம் சிறுகதைகள்).

(Translation)
Last few days, I have been reading a short stories collection "Aram" [Idealism] by Jeyamohan. Among the books I have read, among the bests, this book will be in the top of the list. The main thread in all these stories is, it is based on real life stories. Most importantly, above all the traits seen in these stories can catch on us.
Except couple of stories, I liked every story very much. Among them, Aram [Idealism], Sotrukanakku [Food Accounts], Yaanai Doctor [Elephant Doctor], Nooru Naarkaaligal [100 chairs], Ulagam Yaavaiyum [Entire World], Olai siluvai [Palm Christ Cross], Peruvali [Big Pain], Vanangaan [Unbendable person], Melliya Nool [Mild book], Thaayar Paadam [Feet of Mother] are must reads. Especially, Aram, Sotrukanakku, Yaanai Doctor, Ulagam Yaavaiyum hit me hugely.
This book has blanketed a different perspective upon me. Its impact has paved way, as well as serving as a lamp, towards the answers for plenty of questions I have for a long time.
With huge regards, I highly recommend 'Aram'.
You can read all these short stories in Jeyamohan's website itself.
http://www.jeyamohan.in/?page_id=17097
Meaning: Stand to gain Liberation
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதிய சிறு கடிதம் இதோ அவரது இனையத்தளத்தில்.
ReplyDeletehttp://www.jeyamohan.in/?p=38247