என் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக்கும் காலத்தில் அப்படி ஓர் பழக்கம் கிடையாது.
23-ஜூன் 2015 அன்று மாலை, நான் உனக்கு பிடிக்காத பச்சை சட்டையை போட்டு இருக்கேனே, உன்னை பார்க்கும் முதல் நாளே! என்று அப்பெண்ணிடம் கேட்டேன். அவளோ, "நீ போட்டுக்கலான் டா. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல டா. நானே நிறையா பேருக்கு வாங்கித்தருவேன்" என்றாள். அந்த டா-வின் ஓசையில் செவியினால் உணரலாகாத ஓர் எழில் உள்ளது. சிறிது நேரம் பின்பு அடுத்தவாட்டி பேசணும்னா என்கிட்ட சொல்லு இல்லாட்டினா வேற எதுவும் பேச இல்லனா உங்க வீட்டுல சொல்லிரு (முடிவை) என்று நான் சொல்ல. அவளோ! "நீ எப்ப வேணாலும் பண்ணு டா!" என்றாள். டா-விலும் ஒரு காஞ்சனை உண்டு என்பதை அதை அசைப்போடும் பொழுது தான் உணர்கிறேன்!
(முற்றிற்று)
(முளைந்த பின் 1-ஜூலை அன்று எழுதியது பகுதி)
(முளைந்த பின் 1-ஜூலை அன்று எழுதியது பகுதி)
வஞ்சியிடம் இருந்து மலர்ப்போல்
வாஞ்சையாக டா உதிர்ந்தால்
பாவலன் அதை இதயத்தில்
முடிந்து முளைக்க வைத்து
பாவைக்கு கவிதை எழுதுவான்
அதையே நான் செய்தேன்
ஒன்பது நாள் பின்பு
பி.கு : இது என்ன குருட்டுத்தனமா ஒரு கிறுக்குத்தனம் என்று முட்டாள்த்தனமாய் தோன்றினாலும் அது ஒரு முட்டாள்த்தனம் என்று அறியும் ஆற்றலே அரிது. ஏன் முட்டாள்த்தனம் என்றால் நான் சொன்ன அதுவே பிரபஞ்சத்தின் ஓர் மலரிதழ். [பிரபஞ்ச லீலைகளை அனுபவிக்க வேண்டும் காலவெளியில் பூத்த முடிவிலா இதழ்கள் கொண்ட ஒரு மலர் மட்டுமே. ‘ஒரு சிறிய மலரில் இருந்து இப்பிரபஞ்சமெனும் ஆனந்த வெளியை நாம் சென்றடைய முடியும். பூவை அறிய முடியாதவனுக்கு பிரபஞ்சத்தையும் அறிய முடியாது - சாய்ந்த வரிகள்/எழுத்துக்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளித்தில் பாரதியாரின் ‘கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்’ என்ற ஒரு பதிவில்/கட்டுரையில் இருந்து எடுத்தது]
P.S: Translation of this post is available in the comments section
P.S: Translation of this post is available in the comments section
கைகள் நான்கும் தீண்டும் முன்னே
ReplyDeleteகண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே
From
http://www.iflickz.com/2015/06/mani-ratnam-and-romance-the-many-facets-of-love-final-episode.html
நிஜம் தான். அத்தனை எளிதாய் கிடைத்துவிடாது இந்த டா பட்டம்:) மனதுக்கு மிக நெருங்கிய நபர்களை மட்டுமே அப்படி வாஞ்சையாய் அழைக்கமுடியும் இல்லையா! கடைசிவரை அந்த "டா" டாஎன்றே காக்க முயற்சியுங்கள்!
ReplyDelete@Mythily Kasturi rengan: யாவும் இவ்வுலகில் வசப்பட பராசக்தியின் இன்னருள் வேண்டுமே! :)
ReplyDeleteஅதே நேரம் நீங்கள் யார் ? என் வலை பதிவு வாசலுக்கு எப்படி வந்தீர்கள் ?
ReplyDeleteஎன் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக்கும் காலத்தில் அப்படி ஓர் பழக்கம் கிடையாது.
Some of my friends among girls who are of my age used to address me with DAA. Perhaps couple of times only. Because, during my school days and college days it was not very common to use DAA or Di between boys and girls.
23-ஜூன் 2015 அன்று மாலை, நான் உனக்கு பிடிக்காத பச்சை சட்டையை போட்டு இருக்கேனே, உன்னை பார்க்கும் முதல் நாளே! என்று அப்பெண்ணிடம் கேட்டேன். அவளோ, "நீ போட்டுக்கலான் டா. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல டா. நானே நிறையா பேருக்கு வாங்கித்தருவேன்" என்றாள். அந்த டா-வின் ஓசையில் செவியினால் உணரலாகாத ஓர் எழில் உள்ளது. சிறிது நேரம் பின்பு அடுத்தவாட்டி பேசணும்னா என்கிட்ட சொல்லு இல்லாட்டினா வேற எதுவும் பேச இல்லனா உங்க வீட்டுல சொல்லிரு (முடிவை) என்று நான் சொல்ல. அவளோ! "நீ எப்ப வேணாலும் பண்ணு டா!" என்றாள். டா-விலும் ஒரு காஞ்சனை உண்டு என்பதை அதை அசைப்போடும் பொழுது தான் உணர்கிறேன்!
(முற்றிற்று)
On 23 June 2015 evening, I said her that ‘On day one itself, I am wearing shirt in green color which you don’t like’. She replied that ‘You can wear it Daa. That is not a problem for me. Even I used to gift green color shirts to my friends’. In that ‘Daa’ there is a comeliness which can’t be realized through ears. Little later, I said her that ‘If you want to talk to me again then say it to me else tell (your decision) to your home’. She replied ‘You can call me anytime Daa!’. Oh! Even 'Daa' has a beautiful form – I realized it only when I was reminiscing about it.
(முளைந்த பின் 1-ஜூலை அன்று எழுதியது பகுதி)
வஞ்சியிடம் இருந்து மலர்ப்போல்
வாஞ்சையாக டா உதிர்ந்தால்
பாவலன் அதை இதயத்தில்
முடிந்து முளைக்க வைத்து
பாவைக்கு கவிதை எழுதுவான்
அதையே நான் செய்தேன்
ஒன்பது நாள் பின்பு
(wrote this poem on 1s july, i.e 9 days later 23 june)
From the girl! Like the flowers,
With warmth showered those words 'Daa'
The Poet takes it to heart
Ties it and grows it like a sprout
Will write a poem for her
That’s what I did
9 days later
பி.கு : இது என்ன குருட்டுத்தனமா ஒரு கிறுக்குத்தனம் என்று முட்டாள்த்தனமாய் தோன்றினாலும் அது ஒரு முட்டாள்த்தனம் என்று அறியும் ஆற்றலே அரிது. ஏன் முட்டாள்த்தனம் என்றால் நான் சொன்ன அதுவே பிரபஞ்சத்தின் ஓர் மலரிதழ். [பிரபஞ்ச லீலைகளை அனுபவிக்க வேண்டும் காலவெளியில் பூத்த முடிவிலா இதழ்கள் கொண்ட ஒரு மலர் மட்டுமே. ‘ஒரு சிறிய மலரில் இருந்து இப்பிரபஞ்சமெனும் ஆனந்த வெளியை நாம் சென்றடைய முடியும். பூவை அறிய முடியாதவனுக்கு பிரபஞ்சத்தையும் அறிய முடியாது - சாய்ந்த வரிகள்/எழுத்துக்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளித்தில் பாரதியாரின் ‘கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்’ என்ற ஒரு பதிவில்/கட்டுரையில் இருந்து எடுத்தது]
P.S: What is this blind craziness? It might look like a stupidity. But knowing that it is stupidity itself is rare. Because what I said as stupidity is just a petal in this whole universe. [(A person wants to experience the leela’s of the universe can experience it with one single petal of a bloomed flower. One can start from one single petal and realize the entire universe. If a person cannot realize it through a petal then he cannot realize the universe.) These words within those braces are taken from writer Jeyamohan’s article on Great Poet (Mahakavi) Bharathiyaar’s Kannan Songs where Kannan is considered as a lover of Bharathiyar even though Kannan is a men so is Bharathiyar. In Hindu Bhakti Literature/Movement there is a phenomenon of imagining a male god as a female god in order to signify that every creature in the world is beautiful]