[You Are My Golden Spring]
நீதானே என் பொன்வசந்தம் ..
நீ இருக்கையில் எனக்கு
வேர் ஏது சொந்தம் ...
மனதின் உள்ளே சத்தம்
வெளியே நிசப்தம்
கேட்பது உன் சங்கீதம்
கேட்காமல் இருக்கிறேன்
உன் சத்தம்
பேசாமல் இருக்கிறேன்
எனக்கு ஏன் இந்த சித்தம்
பெண்ணே நித்தம்
உன் சித்தம்
பேச எனக்கு
ஏன் தயக்கம் ?
Sometimes a second chance is the best gift you can give to yourself!!
2:25 a.m. 15-Dec-2012
நீதானே என் பொன்வசந்தம் ..
நீ இருக்கையில் எனக்கு
வேர் ஏது சொந்தம் ...
மனதின் உள்ளே சத்தம்
வெளியே நிசப்தம்
கேட்பது உன் சங்கீதம்
கேட்காமல் இருக்கிறேன்
உன் சத்தம்
பேசாமல் இருக்கிறேன்
எனக்கு ஏன் இந்த சித்தம்
பெண்ணே நித்தம்
உன் சித்தம்
பேச எனக்கு
ஏன் தயக்கம் ?
Sometimes a second chance is the best gift you can give to yourself!!
2:25 a.m. 15-Dec-2012
Meaning: Be honest